Posts
- Get link
- X
- Other Apps
எல்லோரும் ஓவியக் கல்லூரியில் படிப்பதில்லை. நானும் அங்கு நுழைந்ததில்லை. பார்த்து, கேட்டு, படித்தே ஓவியத்தில் என் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். பிரபல ஓவியர்கள், அவர்களின் பாணிகள், வரையும் உத்திகள், ரசிக்கும் நுட்பங்கள் போன்ற சாராம்சங்களை எளிய நடைமுறைத் தமிழில் என் மக்களுக்கு கொண்டு செல்வதே இந்த வலைப்பதிவின் நோக்கம் - க்ராவ்மாகா ஸ்ரீராம்